இனமானம் காப்பதற்கு கொடிபிடித்து நாள்தோறும்
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
குவலயத்தில் பவனிவந்து குறை மறக்கத் துடிக்கின்றார்.
தெம்பிழந்து நாம் வாழத் தினந்தோறும் வழிசொல்லி
திகைப்பூட்டி தீதுசெய்ய தூண்டுகின்ற காலமிது !
நம்பிக்கை வாழ்வை இன்று நசுக்கிடும் காரணிகள்
நடைபோடும் காலமிது ! நலம்மாய்க்கும் நேரமிது !
உறக்கத்தைக் கலைத்திடுவோம்
ஊர்தோறும் எமது அவலம் உரைத்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
உலக மொழிகளில் எமது அவலம் பெயர்த்திடுவோம்
ஒற்றுமையை வளர்த்து இலக்கை வென்றிடுவோம்.
Vaalthukkal arumaiyana varikal
ReplyDeleteஇங்கிலிஷில் Thank you சொன்னால் Welcome சொல்லுவோம் தமிழில் நன்றி சொன்னால் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் ??
ReplyDeletejoseph@அருமையான கேள்வி .மன்னிக்கவும் எனக்கும் பதில் தெரியாது நானும் welcome என்று தான் கூறுவேன் .யாராவது பதில் தெரிந்தால் கருத்து பெட்டியில் இடவும் .
ReplyDeleteதென்காசித் தமிழ்ப் பைங்கிளி @ பெருமகிழ்ச்சி அடைந்தேன் பைங்கிளி நன்றி. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு தங்களை போன்றவர்கள் வாழும் வரை தமிழ் அழியாது வாழ்த்துகள்.
ReplyDelete