உடலோடு 6 comments categories: love, உயிர் மூச்சு, கடலோடு, கரம்பிடித்து, கலந்திடும், புதுவாழ்வு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg கனிவோடு காத்திருந்து கரம்பிடித்து நடந்திடுவேன் கடலோடு கலந்திடும் நதியாக நான் உன்னில் கலந்திடும்புது உறவு உடலோடு கலந்திடும் உயிர் மூச்சு நீ என்னில் உருவாகும் புது உறவுஎந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு
வரிகள் எனக்கு புரியல
ReplyDeleteஐ... நான் வச்சிருக்குற அதே டெம்ப்ளேட்... அழகா இருக்கு...
ReplyDeleteReally Nice !
ReplyDeleteKeep it up !
நன்றி prabahakaran
ReplyDeleteநன்றி tamil
ReplyDeleteகாதல் கலியாணம் வாழ்க்கை
ReplyDelete