அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய chirst mas வாழ்த்து அட்டைகள்

அழகிய கண்கவர் அனிமேஷன்னுடன் கூடிய  chirst mas  வாழ்த்து அட்டைகள்  அனுப்ப மிகவும் அருமையான ஒருதளம் உள்ளது. இதில் காதல் ,நன்றி ,பிறந்தநாள் வாழ்த்துகள்,சமயம் சர்ந்த வாழ்த்துகள் ,அனுதின வாழ்த்துகள். உங்களது திருமணஅழைப்பிதழ், விருதுகள் பற்றிய அறிவிப்பு,  என பல வசதிகள் உள்ளது உங்கழுக்கு தேவை யானதை தெரிவு செய்து உங்களது நண்பர்கட்கு அனுப்பி மகிழுங்கள்.  இங்கே
 என் வலைப்பூவில் வருகை தரும்
வாசகர்களுக்கு பிறக்கும்  இயேசு பாலன்
உங்கள் இல்லங்களிலும்,
உள்ளங்களிலும் நிறை ஆசீரும்
 அருளும் வழங்குவாராக.
உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

7 comments:

  1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  2. நன்றிMahan.Thamesh@ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றிபிரேம் குமார் .சி@@ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி திண்டுக்கல் தனபாலன் @ உள்ளங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றி சகோதரம் ம.தி.சுதா@ உங்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நத்தார் வாழ்த்துக்கள்

    ReplyDelete