இன்றைய உலகில் நாளுக்கு நாள் பல புதிய சோசியல் தளங்கள் அறிமுகமாகி வருகிறது. அதிலும் அரட்டை தளங்கள் ஆன யாஹூ messenger , google டாக், msn , facebook மற்றும் பல இதில் நமது நண்பர் ஏதாவது ஒரு சமூகத்தளத்தில் இருக்கும்போது, நாம் வேறொரு சமூகத்தளத்தில் online இல் இருப்போம். இருவரும் ஒரே சமுக தளத்தில் online இருந்தால்தான் chat பண்ண முடியும். ஏதாவது ஒரு சமூகத்தளத்தின் முகவரி, கடவுச்சொல் என்பன கொடுத்து உள் நுழைந்தால் போதும் உமது நண்பர் எந்த சமூகத்தளத்தில் online இருந்தாலும், அரட்டை அடித்துக் கொள்ளலாம்.
இதில்
இதில்
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு ரொம்ப நன்றி பிரபாகரன்
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeletejaleela kamal தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
ReplyDelete